tamilkural
Tuesday, March 8, 2011
tharkolai
என் தோட்டத்து பூக்கள் எல்லாம்
தற்கொலை செய்து கொள்ள துடிக்கின்றன !
உன் கூந்தலில் வருவதற்காக !!
mudhal kavithai
நான் எழுதிய காதல் கடிதம்
மிக அழகாக தெரிந்தது
அவள் கிழித்து போட்ட போது !!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)